Map Graph

ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம்

ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் அல்லது ஏ. வி. பாலம் என்பது தமிழ்நாட்டின் மதுரை மாநகரின் வட கரையில் உள்ள கோரிப்ப்பாளையம் பகுதியையும், தென் கரையில் உள்ள யானைக்கல் பகுதியையும் இணைக்கும் வகையில், பிரித்தானிய இந்திய ஆட்சியின் போது வைகை ஆற்றின் மீது மேம்பாலம் கட்டப்பட்டு, 9 டிசம்பர் 1889 அன்று திறக்கப்பட்ட மதுரை நகரத்தின் முதல் மேம்பாலம் ஆகும்.

Read article